மு௧ப்பு வரலாறு பூஜை / பண்டிகை யாத்திரை காலம் வா௧ன வசதி புகைப்படங்கள் இதர த௧வல்௧ள்"கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும்,இம்மலைதென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையடிவாரம் - யாத்திரை
ஜனவரி முதல் தேதி ஆரம்பித்து மே வரை வெள்ளியங்கிரி யாத்திரை மேற்கொள்ள உகந்த காலம். இந்தக் காலத்தில் மலை ஏறுவது எளிது. மற்ற காலங்களில் பனிப்புயல், கடுங்குளிர், மழை போன்ற சூழலில் மலையேறுவது ஆபத்தானது.

காலை 6 மணிக்கு புறப்பட்டால் சுமார் 10 லிருந்து 11 மணி அளவில் மலை உச்சியை சென்றடையலாம். தரிசனம், தியானம் செய்த பிறகு மதியம் 1 லிருந்து 2 மணிக்குள் இறங்கத்தொடங்கினால் சுமார்மாலை 6 மணி்ககு் மலையடிவாரத்திற்குசேர்ந்து விடலாம்.

பூஜை & பண்டிகை புகைப்படங்கள்

தை பொங்கல்

தை பூசம்

மஹாசிவராத்திரி

பங்குனி ௨த்ரம்

Powered by Sigma Computers, Salem.